flat affect
உணர்ச்சியற்ற தட்டையான மனோபாவம், முனைமழுங்கியத் தன்மை
தமிழ் விளக்கம்
துக்கமோ, மகிழ்ச்சியோ எதிர்வினை காட்டாதிருக்கும் மனக்கோளாறு
English
The appearance of apathy in mood. For example, an individual may show no emotion when told of bad news or take good news with indifference. It is sometimes a symptom of schizophrenia or depression.