flat-rate fee

சமமான / ஒரேமாதிரியான / தட்டையான கட்டணம்

தமிழ் விளக்கம்

தன்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு, அவர்களின் பொருளாதாரப் பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல் வசூலிக்கப்படும் ஒரே மாதிரியான சேவைக் கட்டணம் -

English

A predetermined amount of money charged by a social worker or other professional for providing a particular service. The amount assessed is related to the service itself rather than to the client's unique economic circumstances. See also sliding fee scale.