Flexner, Abraham
பிளக்ஷ்னர் ஆபிரகாம் (1866–1959)
தமிழ் விளக்கம்
கல்வியாளர். மருத்துவக் கல்வியில் பல சீர்திருத்தங்களுக்குத் தன் அறிக்கை மூலம் (1910) வித்திட்டவர். அவருடைய அறிக்கையே சமூகப்பணிக் கல்வி முறையிலும் பல மாற்றங்களுக்கு வித்திட்டது.
English
(1866–1959) Educational reformer whose study about medical education led to changes in the curricula of medical schools; his Flexner Report (1915) stimulated social work to develop changes that led to its becoming a profession.