Flexner Report

ஆபிரகாம் பிளக்ஷ்னரின் அறிக்கை (1910)

தமிழ் விளக்கம்

சமூகப்பணிக்கென்று பிரத்யேகக் கல்விமுறையோ, தொழில் நுட்பங்களோ, தொழில் சார்ந்த திறன்களோ இல்லையென்று சொன்ன விவாதத்திற்குரிய ஆபிரகாம் பிளக்ஷ்னரின் அறிக்கை (1910). பிளக்ஷ்னரின் அறிக்கை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அதன் விளைவாக, அவரின் கருத்துக்களைத் தவறென்று நிரூபிக்கும் பொருட்டு சமூகப்பணிக் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்தத் தூண்டுகோலாயிருந்தது.

English

An influential paper delivered to social workers in 1915 by Abraham Flexner (1866–1959) that declared that social work was not yet a profession because it lacked a unique technology, specific educational programs, a professional literature, and practice skills. Although it was controversial, the report stimulated social work to make the changes that eventually resulted in the fulfillment of Flexner's criteria of professionalism.