flight into health

நோயறிகுறிகள் தற்காலிகமாக மறைதல்

தமிழ் விளக்கம்

பிணி சார்ந்த சமூகப்பணியாளரோ அல்லது உளப்பிணி சிகிச்சையாளரோ, தன் உடலையும் மனதையும் மேலும்மேலும் சோதித்து, அறியப்படாததை அறிந்துகொள்வார்களோ என்ற பயத்தின் காரணமாகவோ, சிகிச்சையினால் ஏற்படும் பொருட்செலவை நினைத்தோ அல்லது நிதி நெருக்கடிகளிலிருந்து விடுபடவேண்டியோ, தான் நோயிலிருந்து விடுபட்டதாக ஒரு வாடிக்கையாளர் சொலவது / நடந்துகொள்வது.

English

A phenomenon commonly seen in clinical social work and other psychotherapies in which the client's symptoms or problems suddenly seem to cease without intervention. At that point, the client wants to terminate treatment or change the focus of attention in the treatment. The major reason this occurs is that the client fears some material or emotions that the therapy is uncovering and hopes to avoid the revelation by ending the work. Other causes are that the client is being pressured by financial or family constraints to end treatment.