flight into illness
சட்டென்று உருவாகும் நோயறிகுறிகள்
தமிழ் விளக்கம்
சிகிச்சை முடியும் தருவாயில், சிகிச்சை முடிந்துவிட்டால் தன்மீது பிறர்காட்டும் அனுதாபமும், தனக்குக் கிடைக்கும் சலுகைகளும் நின்றுவிடுமோ, தான் கைவிடப்படுவோமோ என்ற பயத்தில் புதிது புதிதாக நோயறிகுறிகளைச் சொல்லி சிகிச்சையைத் தொடர நினைக்கும் மனக்கோளாறு.
English
A phenomenon commonly seen in clinical social work and other psychotherapies in which the client whose therapy is coming to an end suddenly exhibits new symptoms of the presenting problem. It is considered a manifestation by the client of overdependency on the social worker, a transference experience, or fear of abandonment.