Florence Crittenden Association
புளோரன்ஸ் கிரிட்டெண்டன் சங்கம்
தமிழ் விளக்கம்
மணமாகாத தாய்மார்களுக்கு உதவி அளிக்கவும், அவர்களின் குழந்தைகளைச் சுவீகரிக்கவும் ஏற்படுத்தப்பட்ட நாடு தழுவிய தொண்டு நிறுவனம். 1883 ஆம் ஆண்டு புளோரன்ஸ் கிறிடென்சன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட புளோரன்ஸ் கிரிட்டெண்டன் தேசிய அமைப்பு விலைமாதர்களுக்கும், திருமணமாகாத கர்ப்பமடைந்த கன்னியருக்கு உதவவும், அவர்களைச் சீர்திருத்தவும், அவர்கள் மறுவாழ்விற்குத் தேவையான திறன்களை கற்றுத்தரவும் ஆரம்பிக்கப்பட்டது. இதே நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட பாஸ்டன் மாதர் சீர்திருத்த சங்கமும் இணைக்கப்பட்டு கிரிட்டெண்டன் நிறுவனமாக மாறியது.
English
An organization of private social agencies throughout the United States that originated to provide residential treatment and social services for unwed mothers and to facilitate adoption of children. The association has expanded its range of services to include education, pregnancy prevention, and counseling. See also maternity homes.