fluid intelligence
நெகிழ் நுண்மதி
தமிழ் விளக்கம்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பகுத்தறியும் திறன், சிந்தனையை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஆற்றல், பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல், உள்ளுணர்வின் மூலமாக ஊகித்தறியும் திறன். இதைத் தொடர்ந்து பயன்பாடுத்தாத பட்சத்தில், படிக நுண்ணறிவு போல் வயதாக வயதாக விரிவடையாமல், குறையும் தன்மைக்கொண்டது.
English
The mental skills and abilities that pertain to problem solving, adaptability, and integration of ideas. Unlike crystallized intelligence, which continues to develop throughout life, fluid intelligence tends to decline in later adulthood. See also multiple intelligences.