focus group
தெளிவான கருத்து உருவாக்கும் குழு, கருத்துக் குவிக்கும் குழு.
தமிழ் விளக்கம்
ஒன்றை விவாதிப்பதற்காகக் கூடும் குழு, ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றியோ, கருத்தைப் பற்றியோ ஒவ்வொருவராகச் சந்தித்துப் பெறமுடியாத தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற, 6 - 12 நபர்கள் அடங்கிய குழுவாகக் கூடி கலந்துரையாடுவது.
English
A group typically of six to 12 people convened to discuss a specific issue or single topic, often with the aid of questionnaires and a moderator who actively keeps the conversation oriented to that topic. Such groups are often established to acquire information and generate ideas that would not be as accessible through individual interviews. Focus groups are frequently used in social group work and community organization and may include the nominal group technique, the Delphi method, and brainstorming.