folie à deux
உளக்கோளாறு, இருவருக்கிடையே ஏற்படும் ஒரே மாதிரியான மனக்கோளாறு
தமிழ் விளக்கம்
(folie, madness + à, between + deux, two) நெருக்கமான இருவர் மாயத்தோற்றங்களை நம்புவதும் / எண்ணமயக்கங்களுக்கு இரையாகும் மனக்கோளாறு (உ.ம். தங்களுடைய அண்டை வீட்டார் தங்களை ஏளனம் செய்கிறார்கள் என்று தம்பதியினர் நினைப்பது / தங்களுக்கு உறவினர்கள் செய்வினை செய்துவிட்டார்கள் என்று நினைப்பது இவ்வகைக் கோளாறில் அடங்கும்.
English
The sharing of delusions by two people. For example, a husband and wife may come to believe and help reinforce one another's conviction that they are being ridiculed secretly by their neighbors. This phenomenon is also known as shared psychotic disorder. See also codependency and conjugal paranoia.