folklore
நாட்டுப்புறவியல், நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய புலமை.
தமிழ் விளக்கம்
நாட்டுப்புறவியல், நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய புலமை, தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக ஒரு நபரைப் பற்றியோ, இனக்குழு பற்றியோ, ஒரு வட்டாரத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ சொல்லப்பட்டு வரும் மரபுகள், புராணங்கள், கதைகள், நம்பிக்கைகள், வழக்குகள்
English
The traditions, legends, beliefs, and sayings of a group of people (such as an ethnic group, a tribe, a nation, a regional group, or an extended family).