folkways

குடிவழக்கு, பொது மக்கள் பழக்க வழக்கங்கள்

தமிழ் விளக்கம்

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இயல்பாகப் பின்பற்றப்படுகின்ற நடத்தை முறைகள்.

English

Informal, traditional, and not strongly enforced patterns of behavior and standards of conduct in a culture.