Follett, Mary Parker

போலட் மேரி பார்க்கர் (1868–1933)

தமிழ் விளக்கம்

சமூகச் செயல்பாட்டாளர். தொழில் வழிகாட்டல் இயக்க முன்னோடி. சமூக நல நிர்வாகத்தில் பயன்படும் பல கோட்பாடுகளை உருவாக்கியவர். இவர் எழுதிய செயல்விரைவுடைய நிர்வாகம் Dynamic Administration (1941).என்ற புத்தகம் இவர் மரணத்திற்குப்பின் வெளியிடப்பட்டது.

English

(1868–1933) Social activist in the vocational guidance movement, she also developed many of the principles used in administration in social work and wrote the posthumously published text Dynamic Administration (1941).