following responses

மறுமொழிகளை / பதில்களைப் பின்தொடரல்

தமிழ் விளக்கம்

தன்னுடைய வாடிக்கையாளர்களின் குறைகள், ஆதங்கங்கள் கவனமாகக் கேட்கப்பட்டது, புரிந்துகொள்ளப்பட்டது, என்பதை சமூகப்பணியாளர்கள் உணர்த்தும் முறை.

English

In the social work interview, the process of giving clients immediate feedback that their messages have been heard and understood. The social worker does this not by asking questions or directing discussion but by paraphrasing the client's words, conveying empathy, and showing attentiveness through such verbalizations as“I see,”“I understand,”or“You did?”.