foreclosure

முன்முடிப்பு, அறுதியீடு

தமிழ் விளக்கம்

ஒப்புக்கொள்ளப்பட்ட கடமையைச் செய்யத் தவறும்போது, ஒன்றின் மீதான, குறிப்பாக சொத்தின் மீதான உரிமையை சட்டபூர்வமாக நீக்குவது

English

The legal termination of the right to a specified property, usually as a consequence of nonpayment of the obligation.