Foreign Equivalency Determination Service
வெளிநாட்டில் கற்ற சமூகப்பணிக் கல்வி அமெரிக்க கல்விக்கு நிகரானதா என்று தீர்மானிக்கும் சேவை
தமிழ் விளக்கம்
இந்தத் தீர்மானைத்தின்படியே, பிற நாட்டில் சமூகப்பணிக் கல்வி பயின்றவர்கள் அமெரிக்காவில் சமூகப்பணியாளருக்கான சான்றிதழ் பெற, வேலைவாய்ப்புப் பெற, மேற்கல்வி பயில, சமூகப் பணியாளர்கள் சங்கங்களில் உறுப்பினராகச் சேர அனுமதிக்கப்படுவர்.
English
A program of the Council on Social Work Education (CSWE) that evaluates the academic credentials of people educated in nations other than the United States to determine their equivalency to CSWE-accredited education programs. These evaluations are used to establish qualifications for certification, licensing, employment, graduate school admission, and membership in social work–related professional associations.