forensic social work

சட்டஞ் சார்ந்த, வழக்குமன்றத் தொடர்புடைய தடயவியல் சமூக பணி

தமிழ் விளக்கம்

வழக்கறிஞர்களுக்கு சமூகநலப் பிரச்சனைகளில் இருக்கும் தொழில் நுட்பத்தையும், சமூகப் பணியாளர்களுக்கு அவர்களின் சேவையின் பின்னுள்ள சட்ட நுணுக்கங்களையும் எடுத்துரைப்பது. விவாகரத்து வழக்குகளில், குழந்தைகள் பராமரிப்பில், இளங்குற்றவாளிகள் விவகாரத்தில், பராமரிப்புத் தேவைப்படுபவர்களுக்கு அதைச் செய்யாத பிள்ளைகள் / உறவினர்கள் கடமை தொடர்பான விவகாரங்களில் மற்றும் பொதுவான நல உரிமைகளைப் பற்றிய சட்டம் சார்ந்த விளக்கங்களை சமூகப்பணியாளர் நீதிமன்றங்களில் எடுத்துரைக்க உதவும் முறை.

English

The practice specialty in social work that focuses on the law and educating law professionals about social welfare issues and social workers about the legal aspects of their objectives. The activity also includes being an expert witness (or preparing other social workers to provide such testimony) in courts of law on such disputes as custody of children, divorce, juvenile delinquency, nonsupport, relatives'responsibility, and welfare rights.