forgery

போலி ஒப்பமிடல், பொய்க் கையெழுத்து, போலியொப்பம்

தமிழ் விளக்கம்

கள்ளப்பத்திரம் எழுதுதல் (பொய்யாவணம் புனைதல்), போலி பொய் தஸ்தாவேஜூ, போலிப் பத்திரம் உண்டாக்கல், பத்திரத்தில் போலிக் கையெழுத்திடல் (போலி ஒப்பமிடல்), பொய்க் கையெழுத்து, போலியொப்பம்

English

Counterfeiting or fabricating an object of value, such as a signature, document, or work of art, with the intent to commit fraud.