fossil fuels
படிம எரிபொருள், புதைபடிவ எரிபொருள்
தமிழ் விளக்கம்
பூமிக்கடியில் புதைந்த பழங்கால உயிரினங்களின் (தொல்லுயிர் எச்சம்) சிதைவிலிருந்து எடுக்கப்பட்ட, தீப்பற்றக்கூடிய எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்றவை.
English
Burnable products, including oil, natural gas, and coal, formed from ancient living organisms extracted from the earth.