Foster Grandparents

வளர்ப்பு (தாத்தா பாட்டி) மூதாதையர்

தமிழ் விளக்கம்

சமூகப் பொருளாதார நிலையில் பின்தங்கிய, மனநிலை சரியில்லாத, புறக்கணிக்கப்பட்ட சிறார்களை, குறைந்த வருமானமுள்ள மூத்த குடிமக்கள் மூலம் பராமரிக்கச் செய்யப்படும் ஏற்பாடு.

English

A federal program, administered by ACTION, that employs low-income senior citizens to provide care and emotional support for children who are socioeconomically disadvantaged, mentally retarded, or neglected.