foundations

ஒன்றின் அடித்தளம், அறநிறுவனம்

தமிழ் விளக்கம்

கல்வி, சுகாதாரம், சமூக நலம், ஆராய்ச்சி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சர்வதேச உறவுகள் மேம்பாடு போன்ற பொதுநல நோக்கங்களுக்காகப் பாடுபடும் அல்லது அப்படிச் செயல்படும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்.

English

Institutions through which private funds are distributed for public purposes such as education, international relations, health, welfare, research, the humanities, and religion.