foundling hospitals
foundling: எடுப்புப் பிள்ளை, கேட்பாரற்றுக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை. தாய் தந்தையர் தெரியாத அநாதைக் குழந்தை, காட்டுப்பிள்ளை
தமிழ் விளக்கம்
தமிழ்நாட்டின் தொட்டில் குழந்தைகள் திட்டம் போன்று, கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் மருத்துவமனைகள். இதுமாதிரியான காப்பிட வசதிகள் முதன்முதலில் இத்தாலியில் மிலன் நகரத்தில் 787 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1739 ஆம் ஆண்டு தாமஸ் கோரம் என்பவர் இங்கிலாந்தில் இதுமாதிரியான காப்பகத்தை ஏற்படுத்தினார். 1856 இல் புனித வின்செண்ட் சிறார் புகலிடம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.
English
Institutions that receive and care for abandoned children. Traditionally, the hospitals have been financed by philanthropy and by local taxpayers. The first foundling hospital was established in Milan, Italy, in 787. Thomas Coram established the first one in England in 1739. St. Vincent's Infant Asylum was established in 1856 as the first such facility in the United States. For the most part, they have been replaced by foster care programs.