four freedoms
நான்கு சுதந்திரங்கள்
தமிழ் விளக்கம்
இரண்டாம் உலகப்போருக்கு பின் உருவாகவிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கங்களாக அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பரிந்துரைத்த நான்கு சுதந்திரங்கள் 1. பேச்சு சுதந்திரம், 2. மதச்சுதந்திரம், 3. தேவையிலிருந்து சுதந்திரம், 4. பயத்திலிருந்து சுதந்திரம்.
English
President Franklin D. Roosevelt’s proposed goal for the peoples of all the world and the major objective for the forthcoming United Nations. The four freedoms were freedom of speech, freedom of religion, freedom from want, and freedom from fear.