Fourth World
நான்காவது உலகம்
தமிழ் விளக்கம்
நான்காவது உலகம். குறைந்த தனி நபர் வருமானம், கல்வியறிவு, சில இயற்கை வளங்கள், மற்றும் குறைந்த நிதி கையிருப்பு விகிதத்தை உடைய வளர்ச்சி குன்றிய நாடுகள், காலனிகள், ஏவலாட்சி முறையிலுள்ள (ஆதரவுக்குட்பட்ட தேசம்) நாடுகள், அணிசேரா நாடுகள் (மூன்றாம் உலக நாடுகள்) குறிப்பாக வங்காளம், சூடான், எத்தியோப்பியா, மற்றும் சாட் போன்ற நாடுகளைக் குறிக்கும்.
English
The underdeveloped nations, colonies, and protectorates that have extremely low per-capita incomes and rates of literacy, few natural resources, and low financial reserves. Countries including Bangladesh, Sudan, Ethiopia, and Chad are called“Fourth World”to distinguish them from nonaligned (Third World) countries, which do have resources and aspirations and are working toward more economic sufficiency.