frail elderly

பலவீனமான, நலிவுற்ற, நொய்மையடைந்த முதியவர்கள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளமுடியாத, எளிதில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்டும் தன்மையுள்ள வயதானவர்கள்.

English

Older men and women who suffer from or are vulnerable to physical or emotional impairments and require some care because they have limited ability or opportunity to provide entirely for their own needs. See also elderly and old old.