Francis of Assisi

பிரான்சிஸ் அசிசி

தமிழ் விளக்கம்

பிரான்சிஸ் அசிசி 1181–1226 காலகட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தீட்சை பெறமலிருந்தாலும், இவர் ஆரம்பித்த பிரான்சிஸ்கன் ஆர்டர் திருச்சபையில் குருக்களும், அருட்சகோதரிகளும் இருந்தனர். ஏழ்மை ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவர் மரணத்திற்குப் பின் கத்தோலிக்க திருச்சபை இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கியது.

English

(1181–1226) Founder of the Franciscan Order whose members lived in poverty while serving poor and ill people. Although many members of his order or its branches became priests and nuns, he remained a layman. The Roman Catholic Church declared him to be a saint after his death.