fraudulent contract
மோசடியான ஒப்பந்தம், வஞ்சகமான ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
1. அறிமுகமுள்ள, நெருக்கமான இருவருக்கிடையே எழுத்துபூர்வமாக, ஆதாரபூர்வமாகவோ அல்லது புரிதலின் அடிப்படையிலோ ஏற்பட்ட உடன்பாட்டில், அந்த உடன்பாட்டின் ஷரத்துக்களை ஒருவர் மீண்டும் மீண்டும் மீற, அது இன்னொருவரைப் புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ளத் தூண்டி ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொள்ளத் தூண்டும் ஒப்பந்தம். 2. இருவருக்கிடையே எழுத்து பூர்வமான ஏற்படும் உடன்படிக்கையில் வஞ்சக வார்த்தைகளை (வெளிக்கு சரியாகத் தோன்றி, உண்மையில் அவ்வாறு அல்லாத) உபயோகித்து விருப்பத்திற்கேற்ப பொருள் கொள்ளும்படியாக ஒப்பந்தம் செய்து ஏமாற்றுவதை மோசடியான ஒப்பந்தம் எனலாம்.
English
1. An explicit or implied agreement between two closely related people that is repeatedly violated by one person, forcing the other to adopt new behaviors to accommodate. 2. In law, the term refers to a written document, to which both parties agree, that contains deceptive statements or information.