free association
கட்டற்ற எண்ண இயைபு / கருத்து வெளிப்பாடு
தமிழ் விளக்கம்
உளப்பகுப்பாய்விலும், உளநோக்கு சிகிச்சை முறைகளிலும் கையாளப்படும் மனதிற்கு தோன்றுவதை வெளிப்படுத்தச் செய்யும் உத்தி. இதில் அடங்கிக் கிடக்கும் எண்ணங்கள் வெளிப்பட்டு மனம் துப்புரவாகும். இது ஒரு மனத் தூய்மையாக்கும் / அகத் தூய்மைப்பேறடைய உதவும் உத்தி.
English
A therapeutic procedure, most commonly used in psychoanalysis and other insight therapies, in which the professional encourages the client to express whatever thoughts or emotions come to mind. The client verbalizes at length, and the therapist gives no distracting external cues that could influence the material being presented. See also catharsis and Freudian theory.