free-enterprise system
அரசாங்கம் தடை செய்யாத ஸ்தாபனம், தடையில்லா தொழில் அமைப்பு, கட்டுப்பாடில்லாத் தொழில் அமைப்பு
தமிழ் விளக்கம்
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமல், தனியார் வியாபாரம் மற்றும் தொழில்நிறுவனங்களை இலாப நோக்கத்திற்காகத் தொடங்கி நடத்த அனுமதிக்கும் பொருளாதார அமைப்பு.
English
An economic orientation of a nation or community that permits open competition for customers with minimal government regulation or involvement in the economy. This is a relative concept, because any social system except anarchy must have some public regulation or controls.