free-floating anxiety
எப்பொழுதுமிருக்கின்ற கவலை
தமிழ் விளக்கம்
காரணகாரியத் தொடர்பில்லாமல் எப்பொழுதுமிருக்கின்ற பதட்டம், அச்சம் மற்றும் கவலை.
English
Pervasive tension not attached to specific threats, situations, or ideas.
எப்பொழுதுமிருக்கின்ற கவலை