Freedmen's Bureau
விடுவிக்கப்பட்டவர்களுக்கான பணியகம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் முன்னாள் இராணுவத்தினர், அகதிகள், அடிமைகள் மற்றும் கைவிடப்பட்ட நிலங்களை புனருத்தாரனம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட நலத்திட்டப் பணியகம். முன்னாள் அடிமைகள் சுதந்திரமடைந்து சுயாதீன வாழ்க்கைக்கு மாற்றம் பெரும் கால கட்டத்தில் உணவு, உடை, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவைகளைச் செய்துகொடுக்க 1865 இல் ஆரம்பிக்கப்பட்டு 1872 கலைக்கப்பட்ட பணியகம்.
English
Originally known as the Bureau of Refugees, Freedmen, and Abandoned Lands, this U.S. War Department organization was established in 1865 and was the nation's first federal welfare agency. Its major purpose was to assist former slaves in the transition to freedom by distributing food rations to the needy, finding employment opportunities, developing educational and medical institutions, and providing legal assistance. The bureau was eliminated in 1872.