freedom riders
விடுதலைக்கான சவாரி
தமிழ் விளக்கம்
இனவேற்றுமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்தபின்பும், அமெரிக்காவின் தென்மாநிலங்களில் அதை நடைமுறைப்படுத்ததாதைக் கண்டித்தும், பொதுப் பேருந்துகளில் கருப்பினத்தவருக்கு தனியிடங்கள் ஒதுக்கிப் பாகுபாடு காட்டியதை நிறுத்தாமலிருந்ததைக் கண்டித்தும், மே, 4, 1961 வெள்ளை மற்றும் கறுப்பின சமூகச் செயல்பாட்டாளர்கள் இணைந்து பேருந்தில் பயணம் செய்தனர். பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.
English
Civil rights activists who rode buses into the American South in the 1960s to challenge racial segregation laws and practices.