freestanding social services
கட்டுப்பாடுகள் இல்லாமல் வழங்கப்படும் சேவை
தமிழ் விளக்கம்
இன்னாருக்கு இன்ன இடத்தில், இப்படித்தான் வழங்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் வழங்கப்படும் சேவை.
English
Social services agencies and programs that operate independently of other service provider organizations and usually offer a wide range of personal social services. Examples include child welfare and family service organizations. Freestanding social services are contrasted with those provided within“host”organizations, such as the social services departments of hospitals, schools, industrial organizations, and the military.