frictional unemployment

பிறழ்ச்சி வேலைவாய்ப்பின்மை

தமிழ் விளக்கம்

நான்கு வகையான வேலையின்மையின் ஒருவகை. (1.பருவகால வேலையின்மை (Seasonal), 2. காலச் சுழற்சி வேலையின்மை, (cyclical) 3. பொருளாதார மந்தத்தால் வரும் வேலையின்ன்மை (Economic deppression) 4. பிறழ்ச்சி வேலைவாய்ப்பின்மை) ஒரு தொழிலாளி ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போது ஏற்படும் (Friction - ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது ஏற்படும் எதிர்ப்பு / உராய்வு / காலதாமதம்) காலதாமதம், பிறழ்ச்சி வேலையின்மை எனப்படுகிறது.

English

One of the four kinds of unemployment (the others being seasonal unemployment, cyclical unemployment, and structural unemployment) that occurs when people are moving geographically or occupationally from one job to another with only slight intervals of time with no work.