friendly visitors

Friendly நட்புரிமையுடைய, நண்பராகச் செயலாற்றுகிற, நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய, நண்பருக்குகந்த, அன்பினால் தூண்டப்பட்ட, பகைமையற்ற, நேசமான, அன்புக்கனிவான, சார்வாதரவாக, நண்பராகச் செயல்படும் பார்வையாளர்

தமிழ் விளக்கம்

ஆரம்பகாலத் தன்னார்வ சமூகப்பணியாளர்கள். பின் தொண்டு நிறுவனங்கள் அதிகரித்த போது, பயிற்சி பெற்று ஊதியம் பெற்ற தொழில்முறை சமூகப்பணியாளர்கள் ஆனார்கள். இவர்களின் பிரதானப் பணியே உதவி தேவைப்படுவோர்களின் இல்லங்களுக்குச் செல்வது, அவர்களின் தேவைக்கான காரணங்களை அறிந்து கொள்வது, பிரச்சனைகள் தீர ஆலோசனைகள் வழங்குவது, தகுதியானவர்களுக்குப் பொருளுதவிக்கு ஏற்பாடு செய்வதுதான். காலப்போக்கில் நண்பராகச் செயல்பட்ட இப்பார்வையாளர்கள் தங்கள் கல்வி மூலம் பெற்ற பயிற்சியால் கேஸ் வொர்கர்ஸ் (Case Worker) என்றழைக்கப்ப்ட்டனர். இன்றும் கூட இயலாதவர்களின் இல்லங்களுக்கு உதவி செய்யச் செல்லும் தன்னார்வத் தொண்டர்களை நண்பராகச் செயல்படும் பார்வையாளர்கள் என்றே அழைக்கின்றனர்.

English

Volunteers and, later, paid employees of the Charity Organization Societies (COS) who eventually became known as social workers. Their primary job was to investigate the homes of needy people, determine the causes of problems, provide guidance for solving problems, and—as a last resort—provide material assistance to those clients deemed“worthy.”Friendly visiting was supplanted by casework as the“visitors”developed greater professionalism, more-thorough training, and better understanding of the causes of problems. This term is used currently in some social services organizations to refer to a professional practice of systematically going to the houses of clients, usually shut-ins.