frigidity

புணர்ச்சியின் / பாலுறவின் போது ஏற்படும் மந்தத்தன்மை, புணர்ச்சியின் / பாலுறவின் போது கிளர்ச்சியின்மை, பாலுணர்வு நாட்டமாற்ற பெண், காமமின்மை, பெண்களின் பாலுணர்வுக் குறைபாடு

தமிழ் விளக்கம்

பாலுணர்வுத் தூண்டல், சீண்டல், தீவிரம் போன்ற செயல்பாடுகள் போதுமான அளவு இருப்பினும் உடலுறவின் போது திருப்திகரமான உராய்வு அனுபவத்தையோ, உற்சாகத்தையோ, பரவச நிலையையோ அடைய இயலாமை. இது தம்பதிகளுக்கிடையே மணவாழ்க்கையில் அதிருப்தியைத் தரும் காரணமாகி விடும்.

English

An early term used to describe sexual disorders of women who do not experience sexual arousal or orgasms. Whereas the terms now used to describe these problems include sexual aversion disorder, dyspareunia, and vaginismus, the preferred term is female sexual arousal disorder.