frotteurism
உரசலுபாதை
தமிழ் விளக்கம்
தன்னிடம் இணங்காத ஒருவரிடம் பாலியல் இச்சை கொண்டு அவரைத் தொட்டு மகிழ்தல், உரசி மகிழ்தல் போன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபடும் பாலியல் கோளாறு.
English
A sexual disorder characterized by strong and recurring sexual urges and erotic fantasies involving touching and rubbing against a nonconsenting person. The individual usually acts on these urges (commits frottage) in crowds where the behavior is less noticeable—except to the victim.