frustration

ஏமாற்றம், உளப்புழுக்கம், மனமுறிவு, வெறுப்புணர்வு, எண்ணக் குலைவு, செயற் குலைவு, வெறுமையுணர்வு

தமிழ் விளக்கம்

தன்னுடைய விருப்பங்கள் / நோக்கங்கள் நிறைவேறாதபொழுது ஏற்படும் சோர்வு, ஏமாற்றம்.

English

A state of tension that occurs as a result of some goal-directed behavior being thwarted or postponed.