frustration tolerance

ஏமாற்றத்தைச் சகித்துக்கொள்ளுதல்

தமிழ் விளக்கம்

தடைகளையோ, ஏமாற்றங்களையோ எதிர்கொள்ளும் போது அது ஏற்படுத்தும் மன அழுத்தத்தைத் தாங்கி மன அமைதியுடன் இருப்பது. உணர்வு பூர்வமாகத் துவண்டு போகாமல் இருப்பது.

English

The capacity to endure having a goal thwarted or postponed.