FSA

அமெரிக்கக் குடும்பங்களுக்கான சேவை அமைப்பு

தமிழ் விளக்கம்

அமெரிக்கக் குடும்பங்களுக்கான சேவை அமைப்பு 2. Family Support Act (FSA) of 1988. குடும்ப ஆதரவுச் சட்டம் - குடும்ப சமூகப்பணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் அமெரிக்க அமைப்பு - அமெரிக்காவில் சமூக சேவைகளைச் (தரும காரியங்களை) செய்து கொண்டிருந்த பெரும்பாலான அமைப்புகள், ஸ்திரமற்ற / நிலையற்ற குடும்பங்களால்தான் பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றுகின்றன என்ற அனுபவத்தின் அடிப்படையில், சமூகத் தனியாள் பணியை (case work) அணுகுமுறையாக வைத்துச் செயல்பட ஆரம்பித்தது. தருமப்பணி என்ற கருத்திலிருந்து, குடும்ப சேவைகளுக்கான அமைப்பாகத் தங்களை மாற்றிக்கொண்டு, அதற்குப் பொருத்தமாக குடும்ப சமூகப் பணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் அமெரிக்க அமைப்பு என்று பெயர் மாற்றம் பெற்றது.

English

1. See Family Service America (FSA). 2. See Family Support Act (FSA) of 1988.