fugue

மறதி, சூழ்நிலை மாற்றத்தால் ஏற்படும் நினைவு இழப்பு

தமிழ் விளக்கம்

தாங்கிக் கொள்ளமுடியாத உள்ளிருந்தும் மற்றும் வெளியிலிருந்தும் உருவாகும் மன அழுத்தத்தால் தங்களுடைய குடும்பம், வேலை மற்றும் சுற்றுப்புறத்தை மறத்தல்.

English

Amnesic flight; a psychogenic condition in which individuals, usually after experiencing intolerable internal or external stress, develop amnesia and abandon their homes, jobs, or familiar environments. The more-appropriate term is psychogenic fugue.