function-versus-cause issue

செயல்படுதலும் (function) செய்வித்தலும் (cause)

தமிழ் விளக்கம்

சமூகப் பணியின் சர்ச்சைக்குரிய இருவழிக் கோட்பாடுகள். ஒரு பிரச்சனையின் சமூகக் காரணத்தை (சமூக மாற்றத்தைத் துரிதப்படுத்த) அரசியல் செயல்பாடு மூலமாகவோ, மக்களை அமைப்பாக்குவதன் மூலமாகவோ களைய முயற்சிப்பதை ஜேன் ஆடம்ஸ் (1860 - 1935) போன்றவர்கள் வற்புறுத்தினார்கள். வாடிக்கையாளரைச் சரியாகப் புரிந்துகொண்டு பொருத்தமான அறிவுரை வழங்குவதன் மூலம் பிரச்சனையைச் சமாளிக்குமளவு தனிமனித ஆளுமையையைச் சமூகப்பணியாளர் மேம்படுத்த முடியுமென்ற கருத்தை மேரி ரிச்மாண்ட் (1861–1928) வலியுறுத்தினார்.

English

See cause-versus-function issue.