functional community
செயல்சார்ந்த சமூகம் / குழு
தமிழ் விளக்கம்
குறிக்கோள்களிலோ, கண்ணோட்டத்திலோ, செயல்படு முறையிலோ ஒத்ததன்மையுடைய (உ.ம். பள்ளிகள், இராணுவம், வணிகம், மதம், தொழில் குழுக்கள்) குழுக்கள் / நிறுவனங்களைச் செயல்சார் சமூகங்கள் என்று சொல்லலாம். சமூகப் பணியாளர்கள் சமூக நலன் சார்ந்த செயல்சார் குழுவினர்.
English
A class of people or organizations that have common purposes, goals, or orientations toward their achievement. Examples are the education, military, business, religious, or medical communities. Social workers and others belong to the welfare or human services functional community.