functional dyspareunia
வலிமிகு புணர்ச்சி, புணர்ச்சிச் சிக்கல், புணர்வலி
தமிழ் விளக்கம்
உடலுறவுக்கு ஆயத்தமாகும் போதோ, உடலுறவின் போதோ அல்லது உடலுறவிற்குப் பின்னோ ஏற்படும் வலி. இந்த அறிகுறிகள் பெண்களிடத்தில் அதிகமாக இருந்தாலும் இருபாலருக்கும் ஏற்படும் அறிகுறிதான். பல காரணங்களால் இவ்வலி ஏற்பட்டாலும், பெண்களுக்கு பெண்ணுறுப்பில் (யோனியில்) தசை இசிவினால் (இறுகுதல்) இவ்வலி ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
English
Painful sexual intercourse resulting from psychogenic rather than organic factors. The term currently preferred by professionals is dyspareunia.