functional encopresis

தன்னையறியாமல் மலம் கழிக்கும் செயல்பாடு

தமிழ் விளக்கம்

உடலியக்க ரீதியாக அல்லாமல் உளவியல் காரணங்களால் கட்டுப்படுத்த முடியாமல் மலம் கழித்தல்.

English

Uncontrolled bowel movements resulting from psychogenic rather than organic factors.