functional enuresis

சிறுநீர் தானாகக் கழியும் செயல்

தமிழ் விளக்கம்

உடலியக்க ரீதியாக அல்லாமல், உளவியல் காரணத்தால் தானாகச் சிறுநீர் கழித்தல்.

English

Involuntary urination resulting from psychogenic rather than organic factors.