functional illiteracy
செயல்சார் கல்வியறிவின்மை/ எழுத்தறிவின்ன்மை
தமிழ் விளக்கம்
அடிப்படைக் கல்விக்கு அப்பால் அன்றாட வாழ்க்கை மற்றும் செய்யும் பணியை / வேலையைச் சமாளிக்கத் தேவைப்படும் கல்வியறிவை செயல்சார்ந்த கல்வியறிவு என்கிறோம். வெளிநாட்டில் குடிபெயர்வோர், அந்த நாட்டு மொழியில் எழுதப்படிக்கத் தெரியாதிருந்தால் அவர்களும் செயல்சார்ந்த கல்வியறிவற்றவர்களாகவே கருதப்படுவர்.
English
See illiteracy, functional and literacy volunteer programs.