functional mental illness
செயல்சார்ந்த மன நோய்
தமிழ் விளக்கம்
உடல் மற்றும் உருப்புக்கள் காரணமின்றி உருவாகும் மனக்கோளாறுகளை குறித்த சொல். எல்லா மனக்கோளாறுகளுக்கும் உடலியக்கம் காரணமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், இந்தச் சொல்லை தற்போது அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.
English
A term that pertains to psychological disorders for which there is no apparent physical or organic basis. With increased recognition of the importance of physiological factors in mental processes, this term is becoming obsolete.