functional requisites
செயல்சார்ந்த தேவைகள்
தமிழ் விளக்கம்
சமுதாய அமைப்புப் பணியிலும், சமூகக் கொள்கை உருவாக்கத்திலும் செயல்படுத்த உள்ள திட்டத்தின் நோக்கங்கள், அதன் குறியிலக்கக் குழுக்கள், அவர்களுக்குக் கொடுக்கப்படவிருக்கும் உதவிகளின் தன்மை மற்றும் அளவு போன்ற விசயங்களைப் பற்றி முன்கூட்டியே சிந்திப்பது.
English
In social policy development, the delineation of anticipated program activities and services, identification of service targets, and specification of anticipated types of intervention to be used.