functional vaginismus
புணர்ச்சியின் போது யோனி வாய் சுருங்குதல் / இறுகுதல்
தமிழ் விளக்கம்
உடலுறவின் போது பெண்ணின் யோனித் தசைகள் இறுகி, சுருங்குவதால் ஏற்படும் வலி.
English
A sexual pain in women in which continuing involuntary spasms of the musculature of the outer third of the vagina interfere with coitus. This term is now replaced by the term vaginismus.